பட வசூல் பற்றி இளைஞர்கள் கவலைப்பட தேவையில்லை – ஆர்.ஜே.பாலாஜி

Loading… இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் திரைப்படம் ‘ரன் பேபி ரன்’. இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தற்போது இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எஸ் யுவா ஒளிப்பதிவு செய்கிறார். ‘ரன் பேபி ரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் … Continue reading பட வசூல் பற்றி இளைஞர்கள் கவலைப்பட தேவையில்லை – ஆர்.ஜே.பாலாஜி